Friday, May 1, 2020

381. அன்னை நீ என் தந்தைநீ( ஸ்ரீகரி கிருபாகரி )



அன்னை-நீ என்-தந்தைநீ என்னாருயிர்ச் சஹாவும்நீ
வழி தரும்குரு நாதனே சாயீசனே என் ஸ்வாமிநீ
(அன்னை-நீ..)
மா..னிடமெய் மெய்யும்நீ பேரிடர் களை தெய்வம்நீ
அன்பே வருவாயே-நீ மெய்யாகநீ எந்தாய் புவி






No comments:

Post a Comment