Saturday, May 2, 2020

415. நில்லுங்கள் ஐயா (கருணாந்த ரங்கா)


நில்லுங்கள்-ஐயா சொல்லுங்கள்-ஐயா என்-சாயி எங்கே-கண்டீரா 
(2)
என்-சாயி ராம்தான் பாலூட்டும் அம்மா
அன்பென்ற பாலூட்டும் அம்மா
பே..ரன்பென்ற பாலூட்டும் அம்மா
நான் தூங்க தாலாட்டும் அம்மா 



No comments:

Post a Comment