Saturday, May 2, 2020

416. ஜொராஷ்டிரர் அல்லா (அனாத பந்தோ)



ஜொராஷ்டிரர் அல்லா நீ யல்லவோ
புத்த-யேசு பிரான்-சாயி நீ-யல்லவோ
சைவ நாயகன் நீயல்லவோ
நீயே-வை..ணவத்தில் மாலல்லவோ
சகலத்துக்கும் நீ தாயல்லவோ
சரணாலயம் உந்தன் மடியல்லவோ      




No comments:

Post a Comment