Saturday, May 2, 2020

417. அன்பு கொண்ட எல்லை(அந்தரங்க சாயி)



அன்பு கொண்ட எல்லை நீ தானோ எந்தன் சாயி
பஞ்சு-கொண்ட மென்..மை-உன் நெஞ்சு தானோ சாயி
பாதம்-இன்று நன்கலர்ந்த பத்மம் தானோ சாயி
முகம்-அந்த சந்திரனோ ஹே-சத்ய-சாயி 




No comments:

Post a Comment