Saturday, May 2, 2020

418. நீ-சொல்லு சாயி-போல்(அயோத்தி வாசி ராம்)


நீ-சொல்லு சாயி-போல் யார்-யார் ப்ரேமையைத் தந்ததுயார்  
ஆயிரம்-தாயென சேவையைத் தேன்-என அன்பாய்-செய்தது யார்

ஹே சத்ய-சாயி ராம்  ராம்ராம் ஹே-சாயி ராம்ராம்ராம்





No comments:

Post a Comment