Sunday, May 3, 2020

456. உன்னிரு கண் விழி (பன்னிரு கண்களில் ஒரு-கண்ணால்)




உன்னிரு கண் விழி வளர்ந்திடுவாய் சாயி
என்னிலை எண்ணியே தூங்கயோ
நான் பாடும் பாட்டினில் உறங்காயாகிலும் (2)
நான் படும் பாட்டினில் இரங்காயோ
நான் பாடும் பாட்டினில் உறங்காயாகிலும்
நான் படும் பாட்டினில் இரங்காயோ
உன்னிரு கண் விழி வளர்ந்திடுவாய் சாயி
என்னிலை எண்ணியே தூங்கயோ
 (MUSIC)
சேவை தினம்-புரியும் சாயீ கண்ணா. ஆ..
சேவை தினம்-புரியும் சாயீ கண்ணா  (2)
கண்படுமே உனக்கு கண்மணியே உறங்காய் (2)
உன்னிரு கண் விழி வளர்ந்திடுவாய் சாயி

என்னிலை எண்ணியே தூங்கயோ
 (MUSIC)
நானும் துயில்-கொள்ளேன் கண்ணா உன்னால்.. ஆ..
நானும் துயில்-கொள்ளேன் கண்ணா உன்னால் (2)
என்னிரு-கண் நீயே நீ-விழித்திருந்தால்.. ஆ..
என்னிரு-கண் நீயே நீ-விழித்திருந்தால் (2)
எப்படி-நான் துயில்வேன் இதை-நீ நினைப்பாய்
உன்னிரு கண் விழி வளர்ந்திடுவாய் சாயி
என்னிலை எண்ணியே தூங்கயோ
நான் பாடும் பாட்டினில் உறங்காயாகிலும்
நான் படும் பாட்டினில் இரங்காயோ
உன்னிரு கண் விழி வளர்ந்திடுவாய் சாயி
என்னிலை எண்ணியே தூங்கயோ




No comments:

Post a Comment