Sunday, May 3, 2020

457. கலியுக வரதா ஹே சாயிநாதா (அனில குமாரா அனுமந்தா)


கலியுக-வரதா ஹே-சாயிநாதா
சோதனை-ஏனோ விளையாட்டு தானோ
கலியுக-வரதா ஹே-சாயிநாதா
வா..ரா..யோ-புவி தாமதமேனோ
விரைவினில் சென்றது ஞாயமும்-தானோ
ஹே-சாயி நாதா மனமிரங்காயா
ஹே-சாயிநாதா கடைக்கண் பாராய் (2)




No comments:

Post a Comment