சிவனேதான் சாயி சிவனேதான் (2)
அந்த வெள்ளைப் பிறை-சூடி இமயம் அமர்கின்ற
சிவனேதான் சாயி சிவனேதான்
(MUSIC)
ஓம்-என்ற சொல்லாலே உலகத்தையே படைக்கும் (2)
பிரமனின் வடிவாக இருப்பதும் அவன்தானே
சிவனேதான் சாயி சிவனேதான்
(MUSIC)
ஸ்ரீமகள் மலர்ப்பாதம் தனைப்பிடிக்க
அந்த சர்ப்பத்தின் திருப்பாயில் தான் கிடக்க
யோகத்த்துயில் புரியும் மாலவனும் அவன் தான்
No comments:
Post a Comment