விருத்தம்
சாய்ராம் ஓர் அவதாரம்
சாய்ராம்
சிவ அம்சம் கொண்ட ஓர் அவதாரம்
சாய்ராம் ஓர் அவதாரம்
(MUSIC)
பிறை சிவனே-நம் சாயி பிரான்
வெள்ளை விடை-தனில் தோன்றும் அருள்-தரும்
பிறை சிவனே-நம் சாயி பிரான்
(2)
(MUSIC)
அவனே உரைத்தான் ஐயமும் வீணே (2)
உய்திட உணராய் உளம்-தனில் நீயே (2)
பிறை சிவனே-நம் சாயி பிரான்
வெள்ளை விடை-தனில் தோன்றும் அருள்-தரும்
பிறை சிவனே-நம் சாயி பிரான்
கலியுகம் தன்னின் சாயிபிரானே த்வாபரம் தன்னில் மாதவன் தானே
த்ரேதா யுகம் தனில் அவனே ராமன் (2)
அவனே குருவாய் உலகம் வருவான் (1+SM+1)
பிறை சிவனே-நம் சாயி பிரான்
வெள்ளை விடை-தனில் தோன்றும் அருள்-தரும்
பிறை சிவனே-நம் சாயி பிரான்
பிறை சிவனே.. சாயி.. பிறை சிவனே
No comments:
Post a Comment