Monday, May 4, 2020

496. சாய்ராம் உன் அன்பை(முருகா உன் முகம்-தன்னை -TMS)


சாய்ராம்-உன் அன்பை-நான் என்னவென்பேன் 
அதை அமுதாய்-நீ வந்தளிக்க என்று கொள்வேன் 
(2)
மெழுகாக உருகித் தந்தாய் உன் அன்பை (2)
எந்த உலகத்திலும் உன்-போல ஒருவர் இல்லை
இந்த உண்மையை உணர்ந்த-பின்னால் மனதென..தில்லை
சாய்ராம்-உன் அன்பை-நான் என்னவென்பேன் 
அதை அமுதாய்-நீ வந்தளிக்க என்று கொள்வேன் 
(MUSIC)
எமக்கன்று நீ சொன்ன அமுத மொழி
அது துணை என்று  உடன் வந்து காட்டும் வழி
(2)
களி நடனம் நீ செய்தாய் கயிலையிலே (2)
உந்தன் அவதார நோக்கம்-ஓர் அன்பென்பதே (2)

சாய்ராம்-உன் அன்பை-நான் என்னவென்பேன் 
அதை அமுதாய்-நீ வந்தளிக்க என்று கொள்வேன் 
(2)
சாயிராம் .. சாயிராம் .. சாயிராம் (2)







No comments:

Post a Comment