அடியே-வா உடனே-வா வந்தே நீ-பார்
அடியே-வா உடனே-வா வந்தே நீ-பார்
மண்-வந்த முழு-நிலவை வந்தே நீ-பார்
சாயி நிலவை நீ பார் (2)
(2)
(MUSIC)
வானில்லை அந்நிலவு சென்றே நீ பார்
நீ சென்றே தான் பார் (2)
வானில்லை அந்நிலவு சென்றே நீ பார்
அந்த-நி..லாவை நீ தொட்டிலில் பார் (2)
கோடி சூ..ரிய-ஒ..ளியை-இங்கே பார் ஒ..ளியை-இங்கே பார்
அந்தச்-சந்..தி..ர..வ தனனை-நீ-பார் வ..தனனை-நீ-பார்
கோடி-மன்மத-சுந்..த..ர..னை-நீ பார் சுந்..த..ர..னை-நீ பார்
சித்தம்-கவர்-ப்ரேம சாயீச..னைப்பார் சாயீச..னைப் பார்
No comments:
Post a Comment