தந்தை-தரும் அன்பே-சாயி உருவாகும்
ஒரு குழந்தையைப் போல-அவன் மனமாகும்
வந்து நடமாடினான் தினந்தோறும்
அவன் மானிடத்தில் வந்த-இறை வடிவாகும்
(2)
தந்தை-தரும் அன்பே-சாயி உருவாகும்
(MUSIC)
கை உதிரும் வெள்ளைத் திரு நீறோடும்
ஒரு கள்ளமற்ற பிள்ளை கொண்ட நெஞ்சோடும்
(2)
வந்து மண்ணில் ஆடினான் அன்போடு (2)
தந்தை-தரும் அன்பே-சாயி உருவாகும்
(MUSIC)
பூமிக்கு வந்ததையா சிவரூபம்
அது சாயி-பிரான் என்ற-அன்பின் ஒரு- ரூபம்
(2)
ஸ்வாமி எனக் கூறினால் மிகையாமோ (2)
அவன் மானிடத்தில் வந்த-இறை வடிவாகும்
தந்தை-தரும் அன்பே-சாயி உருவாகும்
ஒரு குழந்தையைப் போல-அவன் மனமாகும்
வந்து நடமாடினான் தினந்தோறும்
அவன் மானிடத்தில் வந்த-இறை வடிவாகும்
தந்தை-தரும் அன்பே-சாயி உருவாகும்
சாயிராம்...
No comments:
Post a Comment