Monday, May 4, 2020

492. ஷிரடி வாசனே (செந்தூர்க் கந்தைய்யா)



ஷிரடி வாசனே பர்த்தி புரி-நிவாசனே (2)
எங்கள் துயர்-வினாசனே துயர்-வினாசனே உயர் ப்ரேமநேசனே
ஷிரடி வாசனே பர்த்தி புரி-நிவாசனே
(MUSIC)
சிறியேன்-நான் குருவாய்-நீ வருவாய்-எனப் பாட்டினால் (2)
தொழுகின்றேன் பணிவாய்-நான் வந்திடுவாய் சாயிராம்
வந்திடுவாய் சாயிராம்
ஷிரடி வாசனே பர்த்தி புரி-நிவாசனே
(MUSIC)
பிரிவுத்துயர் தாங்கவில்லை கத்துகிறேன் சாயிராம் சாயிராம்
த்யானமதில் உனைக்காண நானறியேன்
சாயிராம் நானறியேன் சாயிராம்..சாயிராம்
ஷிரடி வாசனே பர்த்தி புரி-நிவாசனே
(MUSIC)
பர்த்தியிலே தரிசனத்தில் தந்தது-போல் சாயிராம்..சாயிராம்
பர்த்தியிலே தரிசனத்தில் தந்தது போல் சாயிராம்.
கரிசனத்தை மீண்டும்-காட்ட வந்திடுவாய் சாயிராம் வந்திடுவாய் சாயிராம்
ஷிரடி வாசனே பர்த்தி புரி நிவாசனே
துயர் வினாசனே உயர் ப்ரேம நேசனே
ஷிரடி வாசனே பர்த்தி புரி-நிவாசனே
(MUSIC)
சாயிராம்..(4)





No comments:

Post a Comment