தோழியரே தோழியரே வந்து-இங்கே பாருங்களேன்
இந்த-பிள்ளை போல-எங்கும் கண்டீர்களா கூறுங்களேன்

(1+SM+1)
சாயிக்-கண்ணன் விழி-இரண்டும் கருவண்டா கூறுங்களேன்
சிவன்-சடையோ எழில்-குடையோ சுழல்-கேசம் பாருங்களேன்

சிவன்சடையோ எழில்குடையோ சுழல்-கேசம் பாருங்களேன்
தோழியரே தோழியரே வந்து-இங்கே பாருங்களேன்
இந்த-பிள்ளை போல-எங்கும் கண்டீர்களா கூறுங்களேன்
இந்த-பிள்ளை போல-எங்கும் கண்டீர்களா கூறுங்களேன்
(MUSIC)
வேய்ங்குழலில் ப்ரணவத்தின்-ஓம் மேளதாளம் தரிகிடதோம்
என்று-சாயி பிறந்தவுடன் இசை-முழக்கம் எழும்பியதே

எங்கும்-நிறை பூரணனே ஸ்ரீ-சாயி நாரணனே
என்பதனால் ஆதிசேஷன் படுக்கை-என வந்தனனே
என்பதனால் ஆதிசேஷன் படுக்கை-என வந்தனனே
எங்கும்-நிறை பூரணனே ஸ்ரீ-சாயி நாரணனே
என்பதனால் ஆதிசேஷன் படுக்கை-என வந்தனனே
தோழியரே தோழியரே வந்து-இங்கே பாருங்களேன்
இந்த-பிள்ளை போல-எங்கும் கண்டீர்களா கூறுங்களேன்
இந்த-பிள்ளை போல-எங்கும் கண்டீர்களா கூறுங்களேன்
(MUSIC)
ஆதி-பரம் பொருளுமவன் ஜோதிச்சுடர் வாலிறைவன்
ஏமி-எனக் கேட்டருள பூமி-வந்த ஸ்வாமியவன்
ஏமி-என்று கேட்டருள பூமி-வந்த ஸ்வாமியவன்
ஆதி-பரம் பொருளுமவன் ஜோதிச்சுடர் வாலிறைவன்
ஏமி-எனக் கேட்டருள பூமி-வந்த ஸ்வாமியவன்
நாடி-இடை பிங்கலையாம் இரண்டிடையில் எழுந்து-உயர்
முக்திதரும் குண்டலினி சக்தி-தரும் சக்தி-அவன்
முக்திதரும் குண்டலினி சக்தி-தரும் சக்தி-அவன்
நாடி-இடை பிங்கலையாம் இரண்டிடையில் எழுந்து-உயர்
முக்திதரும் குண்டலினி சக்தி-தரும் சக்தி-அவன்
தோழியரே தோழியரே வந்து-இங்கே பாருங்களேன்
இந்த-பிள்ளை போல-எங்கும் கண்டீர்களா கூறுங்களேன்
இந்த-பிள்ளை போல-எங்கும் கண்டீர்களா கூறுங்களேன்
No comments:
Post a Comment