Monday, May 4, 2020

512. உனை அல்லால் துணை (ஜெய லம்போதரா பாஹிமாம்-பஜன்)


உனை அல்லால் துணை யாரையா
சாயி..ராமா-புகல் ஏதைய்யா
உனை அல்லால் துணை யாரையா
வருவாய் அய்யா சாயிராம்
நீ தருவாய் அய்யா ப்ரேமையாய்
நீ உலகன்னையா இல்லையா  
நான் உன்-அன்புச் சேய்-இல்லையா



No comments:

Post a Comment