ஆயிரம்-பல்..லாயிரமாய்ப் பாட்டெழுதிச் சொன்னாலுமே சாயீசன் பெருமைகளில்
ஓர்-துளியும் முடிந்திடுமோ
சாயீசன் பெருமைகளில் ஓர்-துளியும் முடிந்திடுமோ
(1+sm+1)
பாட்டில்-சொல்லி முடிப்பதற்கு அவன்-பெருமை சரித்திரமா
ஏட்டில்-சொல்லி விளக்குதற்கு அவன்-மஹிமை புரிந்திடுமா
ஏட்டில்-சொல்லி விளக்குதற்கு அவன் மஹிமை புரிந்திடுமா
பாட்டில்-சொல்லி முடிப்பதற்கு அவன்-பெருமை சரித்திரமா
ஏட்டில்-சொல்லி விளக்குதற்கு அவன்-மஹிமை புரிந்திடுமா
ஆயிரம்-பல்..லாயிரமாய்ப் பாட்டெழுதிச் சொன்னாலுமே சாயீசன் பெருமைகளில்
ஓர்-துளியும் முடிந்திடுமோ
சாயீசன் பெருமைகளில் ஓர்-துளியும் முடிந்திடுமோ
(MUSIC)
கண்ணனாக த்வாபரத்தில் அவன்-புரிந்த லீலைகளே
இன்னும்-கலி யுகத்திலுமே முடிந்த-பாடு ஆகலையே
இன்னும்-கலி யுகத்திலுமே முடிந்த பாடு ஆகலையே
கண்ணனாக த்வாபரத்தில் அவன்-புரிந்த லீலைகளே
இன்னும்-கலி யுகத்திலுமே முடிந்த-பாடு ஆகலையே
குந்துமணி அளவுமில்லை ஸ்ரீராமன் வடிவத்திலே
அவன்-புரிந்த லீலைகளை சொன்னதந்த பாடல்களும்
அவன்-புரிந்த லீலைகளை சொன்னதந்த பாடல்களும்
குந்துமணி அளவுமில்லை ஸ்ரீராமன் வடிவத்திலே
அவன்-புரிந்த லீலைகளை சொன்னதந்த பாடல்களும்
ஆயிரம்-பல்..லாயிரமாய்ப் பாட்டெழுதிச் சொன்னாலுமே சாயீசன் பெருமைகளில்
ஓர்-துளியும் முடிந்திடுமோ
சாயீசன் பெருமைகளில் ஓர்-துளியும் முடிந்திடுமோ
(MUSIC)
ஆழ்கடலே அவன்-பெருமை அடங்கிடுமா ஏட்டினிலே
ஏழேழு ஜென்மத்திலும் புரிந்திடுமா அவன்-மகிமை

ஆழ்கடலே அவன் பெருமை அடங்கிடுமா ஏட்டினிலே
ஏழேழு ஜென்மத்திலும் புரிந்திடுமா அவன்-மகிமை
பாடிடுவோம் முடிந்தவரை நாம்-கூடி அவன் பெயரை
பந்தமில்லாப்
பெருவாழ்வைப் பெற்றிடுவோம் நாம் விரைவில்
பந்தமில்லாப் பெருவாழ்வைப் பெற்றிடுவோம் நாம் விரைவில்
பாடிடுவோம் முடிந்தவரை நாம்-கூடி அவன் பெயரை
பந்தமில்லாப் பெருவாழ்வைப் பெற்றிடுவோம் நாம் விரைவில்
ஆயிரம்-பல்..லாயிரமாய்ப் பாட்டெழுதிச் சொன்னாலுமே சாயீசன் பெருமைகளில்
ஓர்-துளியும் முடிந்திடுமோ
சாயீசன் பெருமைகளில் ஓர்-துளியும் முடிந்திடுமோ
No comments:
Post a Comment