Monday, May 4, 2020

526. கருணைபொழிய(கருடகமனராரா)


கருணைபொழியவாவாப்ரேமையைப்பொழிய-சாயிவாராய் (3)
ப்ரேமையைப்பொழியசாயிவாராய் (3)
 (MUSIC)
ஷிரடிஈசனேபர்த்திராமனே
ஷிரடிஈசனேபர்த்திராமனேமறு..படியும்-நீநர-வடி..வுடனே 2)
கருணைபொழியவாவாப்ரேமையைப்பொழிய-சாயிவாராய் (2)
ப்ரேமையைப்பொழியசாயிவாராய் (3)
 (MUSIC)
ஸ்வாமி-ஸ்வாமிஎனவேநீயும்ஏமி-ஏமிஎன-வா (4)
பிள்ளைகலங்குதெனதேம்பிஏங்குதென (2)
காலைக்கட்டியழும்ஓலத்தைநிறுத்துமுன்
கருணைபொழியவாவாப்ரேமையைப்பொழிய-சாயிவாராய் (2)
ப்ரேமையைப்பொழியசாயிவாராய் (3)
 (MUSIC)
உனக்குத்-தானேஸ்வாமிகுற்றம்எனக்கு-என்னபோ-நீ(3)
ப்ரேமசாயி-எனதிரும்புவேன்என
ப்ரேமசாயிஎனதிரும்புவேன்என
சொன்னவாக்குதன்னைஉண்மையாக்கிஉந்தன்
கருணைபொழியவாவாப்ரேமையைப்பொழிய-சாயிவாராய் (2)
ப்ரேமையைப்பொழியசாயிவாராய் (3)
 (MUSIC)
அழுத-கண்ணின்நீராஇல்லைகடலில்-சேரும்ஆறா (4)
என்றுபிள்ளை-நான்அழுதுபுலம்பிட
என்றுபிள்ளை-நான்அழுதுபுலம்பிட
பங்காருஎன்று-எனைசேர்த்துஅணைத்து-உன்
கருணைபொழியவாவாப்ரேமையைப்பொழிய-சாயிவாராய் (2)
ப்ரேமையைப்பொழியசாயிவாராய் (3)







No comments:

Post a Comment