Monday, May 4, 2020

525. அதோவருகுதே(ப்ரபோகணபதே) (தரிசனம்)


காக்கும்தாள்நன்மைசேர்க்கும்தாள் (2)
நாம்-தளராநோக்கும்தாள்
தீமைநெருங்காதுபார்க்கின்றசாயிராம்திருத்தாளே
கொண்டிருந்தால்போதும். நம்-வாழ்வில்வேறேஎதற்கு
---------------
அதோவருகுதேசத்யசாயி-பிரான்திருத்தாளே (4)
அதோவருகுதே..வருகுதே..வருகுதே..
(MUSIC)
கோடிகோடிஜன்மம்எடுத்துப்பிறந்து-முனிபுங்கவர்யோகத்தினாலே(2)
பார்த்திடாதபர-ப்ரம்மத்தின்தாளிங்கு(2)
மென்-நடைபயின்றிடப்பாரீர் (2)
அதோவருகுதேசத்யசாயிபிரான்திருத்தாளே (2)
அதோவருகுதே
(MUSIC)
சாடு-சாடுபதன்என்றுசொன்னார்(2)
அந்தநல்ல-திருமழிசையாரே
(2)
காடுலாவிநடம்புரிந்திடும்சிவபதம் (2)
மென்-நடைபயின்றிடப்பாரீர் (2)
அதோவருகுதேசத்ய-சாயிபிரான்திருத்தாளே (2)
அதோவருகுதே
(MUSIC)
ஜோதிரூப-முதல்ப்ரணவ-சிதானந்தபொற்பதம்நடந்திடப்பாரீர்(2)
நாலு-வேதமதன்அர்த்தங்கள்-யாவிலும்(2)
உட்பொருள்இப்பதம்பாரீர் (2)
அதோவருகுதேசத்யசாயிபிரான்திருத்தாளே (3)
அதோவருகுதே (3)












No comments:

Post a Comment