Monday, May 4, 2020

524. ஆஹாகிடைத்ததே(ப்ரபோகணபதே)



காக்கும்பேர்நன்மைசேர்க்கும்பேர்(2)
நாம்-தளராநோக்கும்பேர்
தீமைநெருங்காதுபார்க்கின்றசாயிராம்திருப்பேரே
கொண்டிருந்தால்போதும். நம்-வாழ்வில்வேறேஎதற்கு
---------------
ஆஹாகிடைத்ததேசாயிராம்-எனும்பாவனன்பேரே (3)
ஆஹாகிடைத்ததே..கிடைத்ததே.. கிடைத்ததே..
(MUSIC)
பார்த்து-பார்த்து-நமைஏமி-ஏமி-என்றுகூப்பிட்டுஅருள்தரும்பேரே
(2)
சோர்ந்த-போது-வந்..தே-நம்..மெல்லோரையும் (2)
காத்திடும்ஸ்வாமியின்பேரே (2)
ஆஹாகிடைத்ததேசாயிராம்-எனும்பாவனன்பேரே
ஆஹாகிடைத்ததே..கிடைத்ததே
(MUSIC)
தேடித்-தேடிநாமும்செல்லவில்லை
நம்மைத்தேடிஅருள்-சொரிந்தபேரே
(2)
கோடி-கோடியுகம்-யாவிலும்தவம்-செய்ய (2)
கிட்டுதற்கரிய-நற்-பேறே..கிட்டிடுமோஇந்தபேரே
ஆஹாகிடைத்ததேசாயிராம்-எனும்பாவனன்பேரே
ஆஹாகிடைத்ததே
(MUSIC)
ஜாதி-பேதம்இன்றி-காலநேரம்இன்றிசொல்லிடஏற்ற-நல்பேரே(2)
தேவதேவர்களும்முனிவரும்-ரிஷிகளும் (2)
சொல்வதுஅவன்திருப்பேரே (2)
ஆஹாகிடைத்ததேசாயிராம்-எனும்பாவனன்பேரே (3)

ஆஹாகிடைத்ததே (3)



No comments:

Post a Comment