Monday, May 4, 2020

523. எந்தன்இதயத்திலே(காக்கைச்சிறகினிலே)


சாயிராமா..சாயிராமா(6)
எந்தன்இதயத்திலேசாயிராமா(2)
எந்தன்இதயத்திலேசாயிராமா
உந்தன்இனிய-பதம்காட்டிடையாசாயிராமா
சாயிராமா .. சாயிராமா (6)

பார்க்கா-என்விழியில்-நன்றாய்சாயிராமா(2)
பார்க்கா-என்விழியில் நன்றாய்சாயிராமா
உந்தன்அருளின்-ஒளிஏற்றிடைய்யாசாயிராமா
(2)
சாயிராமா .. சாயிராமா (6)

கேட்கா-என்காதில்-நன்றாய்சாயிராமா
கேட்கா-என்காதில்-நன்றாய்சாயிராமா
ப்ரம்மநாதம்ஒலித்திடுவாய்சாயிராமா
(3)
தீயின்வினைவிஷமாய்சாயிராமா (2)
தீயின்வினைவிஷமாய்சாயிராமா
என்னைத்தீண்டும்துன்பம்துடைத்திடவாசாயிராமா
(2)
சாயிராமா .. சாயிராமா (6)





No comments:

Post a Comment