Monday, May 4, 2020

522. பேரேஅமுதரசம்(பிபரேராமரசம்)


பேரேஅமுதரசம்..சாயிராம்எனும்-பேர்அமுதரசம்
பேரேஅமுதரசம்
மொத்ததித்திப்பும்அதில்சூக்குமரூபம்
மீண்டும்மீண்டுமதைச்சொல்லிடத்தோன்றும்
பேரேஅமுதரசம்..சாயிராம்எனும்-பேர்அமுதரசம்
பேரேஅமுதரசம்
ககனபுவனம்-நிறைப்ரணவமதாகும்
சகலஞானம்-உறைவேதத்தின்சாரம்
பேரேஅமுதரசம்..சாயிராம்எனும்-பேர்அமுதரசம்
பேரேஅமுதரசம்
சுத்தசத்வ-சத்யசாந்தியின்ரூபம் (2)
உயர்-பரசுகம்-பெறவேறென்னவேணும் (2)
பேரேஅமுதரசம்..சாயிராம்எனும்-பேர்அமுதரசம்
பேரேஅமுதரசம்

நாமாவளி
சாயிராம சாயிராம சாயிராம சாயிராம்




No comments:

Post a Comment