இந்த-ஜகம்பிறந்துஇங்கே (2)
இறைதாயெனவந்ததடிதோழி
இந்த-ஜகம்பிறந்துஇங்கே
இந்த-ஜகம்பிறந்துஇங்கேஇறைதாயெனவந்ததடிதோழி (2)
பாசத்தில்பொங்கிவந்த-ஆறுமண்ணில்கொண்டதுசாயி-என்னும்பேரு
இந்தஜகம்-பிறந்துஇங்கேஇறைதாயெனவந்ததடிதோழி
பாசத்தில்பொங்கிவந்தஆறுமண்ணில்கொண்டதுசாயிஎன்னும்பேரு
மண்ணில்அவனின்-திருத்தோற்றம்அதற்..கீடு-இணை-என்றொன்றுஇல்லை
கையில்உதிர்ந்து-வரும்நீறில்மக்கள்கொண்ட-வினைப்பகைகள்ஓயும்
தேனைப்பழித்தினிக்கும்சொல்லும்குளிர்நிலவைப்பழித்திருக்கும்நெஞ்சும்
கானைப்-பழித்தஎழில்கேசம்போலவையத்தில்-எங்குமில்லைதோழி
கண்ணன்எடுத்த-உருசாயிஅந்தராமன்திரு-வடிவுசாயி (2)
சாயி..(ஆலாபனை..)
புத்தஜோராஷ்டிரரும்சாயிஅல்லா-
ஏசுவும்அவன்-வடிவுதோழி
(ஆலாபனை..)
இந்தஜகம்-பிறந்துஇங்கே
இந்தஜகம்-பிறந்துஇங்கேஇறைதாயெனவந்ததடிதோழி
பாசத்தில்பொங்கிவந்தஆறுமண்ணில்கொண்டதுசாயிஎன்னும்பேரு
இந்தஜகம்-பிறந்துஇங்கே (2)
இந்தஜகம்-பிறந்துஇங்கேஇறைதாயென-வந்ததடிதோழி
No comments:
Post a Comment