Monday, May 4, 2020

520. சாயிராமசாயிராமஎன்று (ராமசந்த்ராய ஜனக -மங்களம்)



சாயிராம-சாயிராமஎன்று-சொல்லிசத்ய-சாயிராமனுக்குப்பாடிடுவோம்திவ்ய-மங்களம்
சாயிராம-சாயிராமசாயிராம-சாயிராமசாயிராம-சாயிராமசாயிராம-ராம்
சகல-லோகம்நிறையும்-ப்ரணவரூபம்-சாயிநாமம்-தன்னைச்சொல்லி-நாமும்பாடிடுவோம்திவ்ய-மங்களம்
சாயிராம-சாயிராமசாயிராம-சாயிராமசாயிராம-சாயிராமசாயிராம-ராம்
வேத-அந்தம்தனில்து..லங்கும்ப்ரம்ம-வஸ்துசாயி-நாமம்என்று-சொல்லிப்பாடிடுவோம்திவ்ய-மங்களம்
சாயிராம-சாயிராமசாயிராம-சாயிராமசாயிராம-சாயிராமசாயிராம-ராம்
சத்ய-சாயிமங்களத்தைப்பாடி-ப்ரேமஉத்பவத்தை
வேண்டி-நாமும்பாடிடுவோம்திவ்யமங்களம்
சாயிராம-சாயிராமசாயிராம-சாயிராமசாயிராம-சாயிராமசாயிராம-ராம்
வருக-மீண்டும்வருக-சாயிஎன்று-நாமம்சொல்லி-நெஞ்சம் ஒன்றி-நாமும்பாடிடுவோம்திவ்ய-மங்களம்
சாயிராம-சாயிராமசாயிராம-சாயிராமசாயிராம-சாயிராமசாயிராம-ராம்
சகல-பாபம்போக்கும்-சாயிநாமம்-தன்னைக்கண்டு-கொண்டபெருமிதத்தில்பாடிடுவோம்திவ்யமங்களம்

சாயிராம-சாயிராமசாயிராம-சாயிராமசாயிராம-சாயிராமசாயிராம-ராம்
(3)



No comments:

Post a Comment