Monday, May 4, 2020

530. வா-என்தோழிவா-என்தோழி(வாஹே-குரு…ஜெய்போலோ)



வா-என்-தோழிவா-என்-தோழிவாயேன்-தோழிவா-போ..கலாம்
பர்த்திபுரி யாத்திரைக்கு வா-வா நாம்-போ..கலாம்
சத்யம்-அத்த..லத்திலேஉள்ளதாம்வா-போ..கலாம்
பர்த்திபுரி யாத்திரைக்கு வா-வா நாம்-போ..கலாம்
வாவாவாவாவாவாநாம்-போ..கலாம்
வாவா-வாவாவாவா-வாவாவாவா-வாவாநாம்-போ..கலாம்
பர்த்திபுரி யாத்திரைக்கு வா-வா நாம்-போ..கலாம்
துள்ளித்-துள்ளித்துள்ளி-துள்ளித்துள்ளி-வாவா-போ..கலாம்
அள்ளி-அள்ளிஅன்பை-நாம் உண்ணலாம்வா-போ..கலாம்
அடி-அடி..அடி-அடிவா-வாநாம்-போ..கலாம்
சத்யம்-அத்த..லத்திலேஉள்ளதாம்வா-போ..கலாம்
பர்த்தீசஜெய்-ஜெய்ப்ரேமேசஜெய்-ஜெய்
பர்த்தீபுரி-நிவாசசத்யசாயிஜெய்-ஜெய்




No comments:

Post a Comment