Monday, May 4, 2020

531. அய்யாகண்டீர்களா(அல்லாநாமுபஜோ)


அய்யாகண்டீர்களா சொல்..லுங்களையா சாயீஎங்கே-அய்யா சொல்..லுங்களையா
நானெங்கும்தேடிவிட்டேன்கால்-வீங்கநடந்துவிட்டேன்
எங்கென்று-நான்தேடுவேன்சொல்லுங்களையாசாயிராமைக்காணோமய்யா
உள்-சென்றுதேடும்-திறம்எந்தனுக்கு-ஏதுஅய்யா
என்-செய்வேன்என்-செய்வேனோசொல்லுங்களையா
என்-செய்வேன்என்-செய்வேனோ
அய்யாகண்டீர்களா சொல்..லுங்களையா சாயீஎங்கே-அய்யா 



No comments:

Post a Comment