Monday, May 4, 2020

533. என்மனம்தனில் சாயி(சஞ்சலமனநிது)


என்-மனம்தனில்-இரு சா..யிராம்-நீ..இரு(4)
கல்லெனஇருக்குதுபுகுந்ததைமாற்றிடு
ஸ்வாமிஅன்பாய்இரு..சாயிஐயா-இரு (2)
என்மனம்தனில்-இரு சா..யிராம்-நீஇரு (2) 
(MUSIC)
எந்தசமயத்திலும்குரங்கினைப்போலே (3)
அய்யாமனதுதாவுது-அலைந்தே
அதைஅடக்கிடவேஅதனினுள்நீயே(2)
ஸ்வாமிஅன்பாய்இரு..சாயி-ஐயாஇரு (2)
என்மனம்தனில்-இரு சா..யிராம்-நீஇரு (2) 
(MUSIC)
என்-மனம்அடங்கிடஉதவிடுஅய்யா(2)
உதவிடுஅய்யா..
என்-மனம்அடங்கிடஉதவிடுஅய்யா
என்னிடம்அதற்கொருபயமில்லைஐயா (2)
அதனுக்குள்-நீயேகாவலனாய்இரு (3) ..
(ஆலாபனை)
என்மனம்தனில்-இரு சா..யிராம்-நீஇரு (2) 
(MUSIC)
சகல-வைத்யமும்பனைல்லை-ஐயா(2)
அதனிடம்சிக்கிய-நான்பைத்தியம்ஐயா (2)
அதனுக்குள்-நீயேகாவலனாய்இரு (2)
ராமனே-நீ  இரு..சா..யிராம்-நீஇரு

என்மனம்தனில்-இரு சா..யிராம்-நீஇரு  (2)
கல்லெனஇருக்குதுபுகுந்ததைமாற்றிடு (2)
ஸ்வாமிஅன்பாய்இரு..சாயி ஐயாஇரு (n)
என்மனம்தனில்-இரு சா..யிராம்நீஇரு






No comments:

Post a Comment