இகமும்-சாயிபரமும்-சாயிஎல்லாமும்சாயி
எங்கும்-நிறைஎன்-சாயிபர-ப்ரம்மமேபர-ப்ரம்மமே
(3)
பர-ப்ரம்மமேபர-ப்ரம்மமே..
இதிலும்-சாயிஅதிலும்-சாயிகண்ணில்-படும்எதிலும்-சாயி
தென்படாதபொருளும்சாயிசாயியேசாயி
(2)
சாயி-சாயிஎன்று-சொல்லதோன்றுகின்றசிவமும்-சாயி
சாயி-அந்தரூபமற்றபரப்ரம்மமே
பர-ப்ரம்மமே பர-ப்ரம்மமே..
தீயும்-சாயிநீரும்-சாயிஆகாசம்-காற்றுசாயி
சுழலுகின்றபூமி-சாயிஎதுவுமேசாயி
(2)
அண்டம்-படைத்துஅதனுள்ளேஒலித்திருக்கும்ஓம்-என்னும்
ப்ரணவ-நாதமேசாயிபரப்ரம்மமேஓ..பரப்ரம்மமே
(2)
பரப்ரம்மமே…
சொல்லும்-சாயிசெயலும்-சாயிஇவை-இரண்டைஇயக்குகின்ற
எண்ணுகின்றஎண்ணம்-சாயிசாயியே-என்ற
(2)
உண்மை-உணர்ஞானம்-கொண்டஞானியர்கள்
முதற்கொண்டக்-ஞானியர்க்குள்ளும்சாயிஆன்மரூபமேஆன்மரூபமே
(2)
ஆன்மரூபமே
இகமும்-சாயிபரமும்-சாயிஎல்லாமும்சாயி
எங்கும்-நிறைஎன்-சாயிபர-ப்ரம்மமே பர-ப்ரம்மமே
(2)
பர-ப்ரம்மமே பர-ப்ரம்மமே..
No comments:
Post a Comment