Monday, May 4, 2020

535. ஸ்ரீ சத்ய சாயீச தேவா-2 (சம்போமஹாதேவா)



ஸ்ரீ சத்ய சாயீச தேவா ..நின் பாதம்சரண்தேவ தேவாதி தேவா
ஸ்ரீ சத்ய சாயீச தேவா 
ஆலாலகண்டனின்-அம்சம்
கொண்டஉன்-அம்சரூபமாம்ப்ரேமஸ்வரூபம்
ஆறாகநேராகவேண்டும்  (2)
சுத்தசத்-சித்பவானந்தத்திருக்காட்சிமீண்டும்
ஸ்ரீசத்யசாயீசதேவா ..நின்பாதம்சரண்தேவதேவாதிதேவா

ஸ்ரீசத்யசாயீசதேவா
இங்கே-உன்திருக்காட்சிவேண்டும்
அதுவும்இன்றே-இப்போதே-என்கண்முன்னேமீண்டும்
அழகானஇருவாட்சிதோன்றும் (2)
எழில்-தண்டாகத்திருமேனிபுவியாடவேண்டும்
ஸ்ரீசத்யசாயீசதேவா ..நின்பாதம்சரண்தேவதேவாதிதேவா

ஸ்ரீசத்யசாயீசதேவா
சத்யார்த்த..மே-உன்ஸ்வபாவம்
அதை-நீயேயதார்த்தமாய்பார்-தோன்றிக்காட்டும்
நாளுக்குத்தான்-நெஞ்சம்ஏங்கும்(2)
அந்த-ஏக்கம்தனைப்-போக்கக்காட்டுந்தன்பாதம்
ஸ்ரீசத்யசாயீசதேவா ..நின்பாதம்சரண்தேவதேவாதிதேவா

ஸ்ரீசத்யசாயீசதேவா
உன்-கர்ப்பம்தனில்-ஏழுலோகம்
கொண்டுநீ-பூண்டஅகிலாண்டப்ரம்மாண்டரூபம்
(2)
தனைக்காணும்திருஞானநேத்ரம் (2)
தன்னைநான்-கொள்ளும்வரை-நீயும்உருவாகவேண்டும்
ஸ்ரீ-சத்யசாயீசதேவா ..நின்பாதம்சரண்தேவதேவாதிதேவா
ஸ்ரீசத்யசாயீசதேவா
என்-சாயிஉன்-ப்ரேமரூபம்
அதைக்கண்காணநீ-கொள்ளவேண்டும்-அவதாரம்
(2)
வரும்-எங்கள்பாட்டும்-அது-காறும் (2)
உந்தன்திருரூபம்ஒன்றே-தான்என்றுமதுகோரும்
ஸ்ரீசத்யசாயீசதேவா ..நின்பாதம்சரண்தேவதேவாதிதேவா
ஸ்ரீசத்யசாயீசதேவா
பொய்யேஇவ்வுலகென்றுதோன்றும்
என்னும்மெய்யே-உன்திருவாக்கில்என்றென்றும்தோன்ற
(2)
அழகாகஉரையாடப்பாரில்(2)
உந்தன்அதிரூபஅற்புதம்வரவேண்டும்நேரில்
ஸ்ரீசத்யசாயீசதேவா ..நின்பாதம்சரண்தேவதேவாதிதேவா

ஸ்ரீசத்யசாயீசதேவா




No comments:

Post a Comment