Monday, May 4, 2020

545. சத்யசாயிநாமம் (குழந்தையாக மீண்டும் கண்ணன்)


சத்ய-சாயிநாமம்-சொல்லிப்பாடிடலாமா (2)
அவன்அருள்மொழியைத்திரும்பத்-திரும்பஎண்ணிடலாமா(2)
↑அவன்-மொழியேவழிகொடுக்கும்என்றிடலாமா
அந்தவழியில்-வாழ்வைநடத்திநாமும்உய்திடலாமா
(சத்யசாயிநாமம்சொல்லி ..)
↓விரும்பும்போதுமட்டும்-சேவைசெய்தல்-போதுமா
தினம்செய்யாவிட்டால்மனிதப்-பிறவிபுனிதமாகுமா
↑சேவை-உள்ளம்கொள்ளத்-தேவைகாசும்பணமுமா
அன்பாய்ச்சிரிப்பதற்குஉனக்குச்-செல்வம்கோடிவேணுமா
(சத்யசாயிநாமம்சொல்லி ..)
↓நமது-அன்னைதந்தை-அந்ததெய்வம்இல்லையா
அவரைவணக்கம்-செய்துபோற்ற-உனக்குபெருத்ததொல்லையா
↑அவர்க்கு-செய்யும்சேவை-எனக்குபூஜை-தானய்யா
என்றுசொன்ன-சாயிவேத-வாக்குநமக்குத்-தேனைய்யா
(சத்யசாயிநாமம்சொல்லி ..)
↓உலகில்-மனிதர்இறைவன்-சேய்கள்என்பதனாலே
அவர்கள்யாரும்-நமக்குச்சொந்தமானசோதரர்-தானே
↑பிறர்-நலனை நினைத்து-வாழும் தொண்டரைத்-தானே
சாயி காத்திடுவார்பார்த்துக்கொள்வார்கண்ணிமை போலே
(சத்யசாயிநாமம்சொல்லி ..)
நாமாவளி
சாயிராமசாயிராமசாயிராமராம்
ஷிரடிபர்த்திப்ரேமசாயிராமசாயிராமராம்





No comments:

Post a Comment