Monday, May 4, 2020

544. ஷிரடி-புரிசாயிமாதா ( இடது பதம் தூக்கி ஆடும்)


(Carnatic:இடதுபதம்தூக்கிஆடும்-கமாஸ்)

பல்லவி
ஷிரடி-புரிசாயிமாதாபுட்டபர்த்தி-புரிஅன்னையேசாயி

அநுபல்லவி
உலகினைநாடிமானிடன்ஆகி
பக்தரைக்காத்தருள்தரவே
கலியினில்அற்புதம்பலபுரியவந்தவளே

சரணம்
திருவடி எடுத்து நீ சாயி சாயி வர
தரிசனம்-பெற வரும்ப-பக்தரை ஏமி ஏமி என
ஹர-ஹர ஹர-ஹர ஓம் என மறை-கோஷம் இனித்தொலிக்க 
எந்தன் அன்னையே வா-வா வந்துன்ப்ரேமையைத் தா-உடனே 
ஷிரடி-புரி சாயி மாதா புட்டபர்த்தி-புரி அன்னையே சாயி



No comments:

Post a Comment