(Carnatic:பஜரேகோபாலம்–இந்தோளம்-பஜரேகோபாலம்)
பல்லவி
அன்பேஉன்-ரூபம்தாயினும்அன்பேஉன்-ரூபம்
சரணம்-1
அளவில்லாசோகம்போக்கிடும்பாசம்
எதற்கதுஈடும்இணையும்ஆகும்
(அன்பேஉன்-ரூபம்தாயினும்..)
சரணம்-2
ஆத்ம-ஸ்வரூபம்ப்ரேமஸ்வரூபம்
என்றெனைக்கூறும்அன்பவதாரம்
(அன்பேஉன்-ரூபம்தாயினும்..)
No comments:
Post a Comment