Monday, May 4, 2020

542. அன்பேநீசாயிராம்(பஜரேரேமானஸ-கர்நாடகதேவகாந்தாரி)



(carnatic:பஜரேரேமானஸ-கர்நாடகதேவகாந்தாரி/ஆபேரி-மைசூர்வாசுதேவாச்சார்)
(ஆபேரி:பஜரேரேமானஸ)
 ___________________________________

பல்லவி
அன்பேநீசாயிராம்நீநிஜரூபம்
முக்தி-தன்னைத்தரும்நீறில்-மாறும்விதி
(அன்பேநீ..)
அநுபல்லவி
உன்-பார்வைபோதும்என்பாவங்கள்போகும்
உனையேஎந்நேரம்நினைத்திடத்தோணும்
(அன்பேநீ..)
சரணம்
தாயினைவிடவும்பரிந்தெனைக்கருதும்
எந்தையும்-நல்குருவும்அதுவாகிஅருளும்
அதைஎந்தன்பாடலில்உரைப்பதுகடினம்
தந்தை-சாயிஉனைதரிசிக்கவிளங்கிடும்

மத்யமகாலம்
அட..டட.டட..டட அடடாஆஹா..வெனச்சொல்லும்-நேரம்வீணாகும்
இமைப்பதுதவிர்க்கும்கண்ணும்
உந்தன் பெரும்-மாட்சிகொண்டதிருக்காட்சிகண்டிடும்
(அன்பேநீ..)




No comments:

Post a Comment