Monday, May 4, 2020

541. அடடா என்ன ருசி (பிபரே ராம ரசம்)



அடடாஎன்னருசி.. அடடா..அடடாஎன்னருசி
அடடாஎன்னருசி..
மனதுகசந்து-தினம்தினம்-உருவாகும்
சகல-சோகமும்அதைருசித்திடப்போகும்
(அடடாஎன்னருசி..)
தித்தித்தி..தயம்-நிறைசாயியின்நாமம்
பரசுகம்-தரும்-அதற்.கேதிணைஆகும்
(அடடாஎன்னருசி..)
நாமாவளி-1
சாயிராமசாயிராமசாயிராமசாயிராம்
நாமாவளி-2 (start immediately-solo)
(வந்தேமாதரம்-மெட்டு)

கண்டுகொண்டேனேஅமுதினை
இகபரசுகம்தரும்கதியினை
நாமமேஒரு-திருநாமமே
சாயிராம்எனும்திருநாமமே
ஓம்ஸ்ரீசாயிராம் (2)
அடடாஅடடாகண்டுகொண்டேனே
பரமபாவனநாமமே

ஓம்ஸ்ரீசாயிராம் (3)



No comments:

Post a Comment