Monday, May 4, 2020

567. சொற்பதம்(கற்பகவல்லி-நின்பொற்பதங்கள்பிடித்தேன்-TMS) **


பல்லவி
சொற்பதம்கொண்டு-நின்அற்புதங்கள்தனையே
எப்படிச்சொல்வேனய்யா..சாயி..
சரணம்
அப்பனே-நான்எனதுசிறுமதி..யால்-முயன்று(3)
குற்றம்நிறைந்தஉயர்வில்லாத மூடன்எந்தன் (3)
( சொற்பதம்கொண்டு-நின்..)
நீயுந்தன்லீலைதன்னைஎன்னிடமேபுரிந்தாய் (2)
நானந்ததாயுளத்தைபாட்டினில்கூறிடவோ
நீயுந்தன்லீலைதன்னைஎன்னிடமேபுரிந்தாய்
நானந்ததாயுளத்தைபாட்டினில்கூறிடவோ
வேறென்னவேண்டும்ஐயாபேதைஎனக்குலகில்(3)
ஆனந்தம்வேறிலையேமாபெரும்பாக்யம்ஐயா (2)
( சொற்பதம்கொண்டு-நின்..)
எல்லோரின்நெஞ்..சுள்ளும்புகுந்தேஅன்பு-பெய்தே(2)
பஞ்சாகச்செய்..ததோர்அற்புதமே(2)
நித்யம்அன்பாகவே..
அன்பாகவேஉலாவிபாவம்கழிய
அன்பாகவேஉலாவிபாவம்கழியஉந்தன்
திருக்காட்சியேஆஹாஒன்று-போதுமேஐயா(2)
( சொற்பதம்கொண்டு-நின்..)
பாகோகனியமுதோப்ரேமையின்கடல்தானோ
பாகோகனியமுதோப்ரேமையின்கடல்தானோ
தேனோதீந்தேனோஅடடாஉன..து-மனம்
(2)
அன்பேஉன்ரூபம்…
அன்பேஉன்ரூபம்வேறிலையே
அன்பேஉன்ரூபம்வேறிலையேஐயா
யார்க்கும்அருள்பொழியும்மகிமையைமானிடன்நான் (2)
( சொற்பதம்கொண்டு-நின்..)
பஞ்செனும்நெஞ்சிலேஅன்பையேஎம்பிரான்
பஞ்செனும்நெஞ்சிலேஅன்பையேஎம்பிரான்
தந்திங்குலாவிடும்காட்சியேஅற்புதம்
(2)
சொல்லிடவேமுயன்றேன் (2)
சாயீஉன்சேய்நான்
எனக்கிலையே-சாயிராம்அதற்குத்திறம்ஐயா
சொற்பதம்கொண்டு-நின்அற்புதங்கள்தனையே

எப்படிச்சொல்வேனய்யா



No comments:

Post a Comment