Monday, May 4, 2020

568. ஆரிரோஆரீராரோநீ (பச்சை மா மலைபோல் மேனி)

Pacchai Ma Malai - Bhoopalam



ஆரிரோ-ஆரீ..ராரோ என்று-நான் பாடுகிறேனே
அய்யனேஉறங்கு-சாயிதேன்-மொழிபேசும்-கண்ணே
(2)
உன்-மலர்க் கண்கள்-மூடி கொஞ்சம்-நீ தூங்கிடநானும்   (2)
பாட்டினைப் படித்தேன் கண்ணே அறிவிலாப் பேதை-நானே

கூறவோர் கீர்த்தி இல்லை எனக்கு ஓர்-திறமை இல்லை
சாயி-நின் நாமம்-ஒன்றே சொல்வதே தகுதி-அய்யே
(2)
கண்மணீதூங்கிடாய் என்று-நான்பாடுகின்றேன் (2)
வேருளர் பாடிட-நீ போ என்றெனைத் தள்ளிடாதே






No comments:

Post a Comment