Monday, May 4, 2020

569. தோழியரேஓடி-வந்துபாரீர்(சலங்கை கட்டி ஓடி ஓடி வாயோ)



தோழியரேஓடி-வந்துபாரீர்தெய்வபாலனிவன்யாரு-என்றுகூறீர்
இவன்அழகில்-அந்தமுருக-வேலன்தானோ
இல்லைஇலையில்-மிதந்தகள்ளக்கண்ணன்தானோ
தோழியரே..ஏய்..ஏய்..ஏய்தோழியரே.  அடி..அடி அடி
தோழியரே.. ஓடிவந்துபாரீர்
தெய்வபாலனிவன்யாரு-என்றுகூறீர் (2)
ஆ..ஹா கரும்-சடைபார்-பார்ஓர்-குடைகேசமாஇல்லை-சேஷனா(2)
வேல்-எனும்விழிகளில்பாரந்த-அருள்மழைகருணையாஇல்லைபாசமா

கண்டதுண்டோஇதற்கு-முன்னேமண்ணின்மேலே
விண்டதுண்டோஅன்பின்-மேன்மைஇவனைப்போலே
(2)
தோழியரே..ஏய்..ஏய்..ஏய்தோழியரே.  அடி..அடி அடி
தோழியரே.. ஓடிவந்துபாரீர்
தெய்வபாலனிவன்யாரு-என்றுகூறீர் (2)
வா-வெனஅழைக்கிறான்பாகெனச்சிரிக்கிறான்பாலனா இவன்பாலனா ?
தேன்-மழைபோல்-திருநீறினைப்-பொழிகிறான் பாலனாஇல்லைநீலனா
பேரழகாய்அவனுமேஏமி..ஏமிஎன்பான்-நீகேட்கவேவாடிவாடி
தோழியரே..ஏய்..ஏய்..ஏய்தோழியரே.  அடி..அடி அடி
தோழியரே.. ஓடிவந்துபாரீர்
தெய்வபாலனிவனை யாரு-என்றுகூறீர் (2)
நாமாவளி
(கிருஷ்ண பஜோகிருஷ்ண பஜோ)

விண்ணவனோமானவனோஸ்ரீசாயிமாயவனோ (2)
அலைமேல்துயின்றவனோமலையைஎடுத்தவனோ (2)
ஸ்ரீசாயிசிறந்தவனோமனதில்இருந்தவனோ (3)
ம்ருதுமனம்ம்ருதுமனம்ம்ருதுமனம்பஞ்சாமேசாயிஓர்பாலகனோ(2)
ம்ருதுமனம்பஞ்சாமேசாயிஓர்பாலகனோ

ஷ்யாமசுந்தரபாலசாயிபகவானுக்கி  –ஜெய்



No comments:

Post a Comment