Monday, May 4, 2020

592. உனை மறக்குமா (விழி கிடைக்குமா)


உனை-மறக்குமாஇதயம்உனை-மறக்குமா (2)
ஒரு-நாளும்சாயீசன்தனை-மறக்குமா (2)
( உனைமறக்குமா..)
புவி-மீதுவிலையின்றிகிடைக்காதுதூசும்-பாரு
தந்தாயேகேட்காமல்அதை-மறக்குமா
நீ-தந்தாயேகேட்காமல்அதை-மறக்குமா
அள்ளித்தந்தாயேகேட்காமல்அதை-மறக்குமா
பேரன்பாகதந்தாயேஅதை-மறக்குமா
உனைமறக்குமாஇதயம்உனைமறக்குமா
ஒருநாளும்சாயீசன்தனை-மறக்குமா
ஆ.. உனைமறக்குமாஇதயம்உனை-மறக்குமா
ஒருநாளும்சாயீசன்தனை-மறக்குமா
அன்பூற்று-போல்உன்-தாய்ப்-பாசம்-பெருக்கெடுக்க (2)
நெஞ்சாரஅதைக்-கொண்டமனம்-மறக்குமா
தினம்நெஞ்சாரஅதைக்-கொண்டமனம்-மறக்குமா
நிஜமா-நீஎன்று-அன்றுஉனையே-நான்சந்தேகித்தேன்
நிஜம்-காட்டிச்சிரித்தாய்-நீஅதை-மறக்குமா
உன்-விழியோரப்புன்-சிரிப்பைமனம்-மறக்குமா (2)
உன்-விளையாட்டைஎன்றும்-என்மனம்-மறக்குமா
( உனைமறக்குமா..)
நாடி-உன்னைப்பார்க்கவில்லை நீ-வந்து அருள்கொடுத்தாய் (2)
எனக்கென்று எதிர்-வந்து நிஜம்-காட்டினாய்
எதிர்-நின்று யார்-என்று உனைக்-காட்டினாய்
நினைப்பாக-என்றும் அதுஎன்-நெஞ்சில் வாழும்போது
நினைக்காமல் அதனை-மனம் கணம்-மறக்குமா
யார்-சொன்னாலும் அதனை-மனம் கணம்-மறக்குமா
அட-எந்நாளும்தாயின்-முகம்சேய்-மறக்குமா
ஆ..உனைமறக்குமாஇதயம்உனை-மறக்குமா
ஒருநாளும்சாயீசன்தனை-மறக்குமா
(2)

நாமாவளி
எந்நாளும்-மறப்பேனோநானுனைஎந்நாளும்-மறப்பேனோ
கோடானு-கோடிதந்தாலும்-சாயிஎந்நாளும்-மறப்பேனோ
நானுனைஎந்நாளும்-மறப்பேனோ
இமைப்பதை-மறப்பதில்லைஎன்-விழிகளும்
இமைப்பதைமறப்பதில்லை
என்-விழிகளும்இமைப்பதைமறப்பதில்லை
தாய்-முகம்மறப்பதில்லைசேய்-தன்தாய்முகம்மறப்பதில்லை
அதனாலேநானுனைமறப்பதெங்கே

எந்நாளும் யார்சொன்னாலும்-நான்-நான்
எந்நாளும்மறப்பேனோநானுனைஎந்நாளும்மறப்பேனோ
கோடானுகோடிதந்தாலும்-சாயிஎந்நாளும்மறப்பேனோ
நானுனைஎந்நாளும்மறப்பேனோ




No comments:

Post a Comment