Friday, November 13, 2020

624. நமக்கென்றே உருவினில் வந்த(துளசிக்கதிர் நுள்ளியெடுத்து) **


சா..யீ. சாயீ.. சாயீ.. சாயீ … சா...யீ..
 
நமக்கென்றே உருவினில்-வந்த இறைவடிவம் காணீரோ
சாயீசன் அன்பு-புரிந்த அற்புதங்கள் கேளீரோ
(4)
நமக்கென்றே உருவினில்-வந்த சாயீ... சாயீ...
சாயீ... சாயீ...(3)
சாயீ... சாயீ... சாயீ.
(MUSIC)
கார்வண்ணக் கண்ணனும்-சாயி மனம்-ரமிக்கும் ராமன்-சாயி 
லோகங்கள் இயங்க-வைக்கும் சிவசக்தி-ரூபம்-சாயி
(3)
 சிவசக்தி-ரூபம் சாயி
எல்லாமும் ஆகிய தேவனை மண்-மேலே காணீரோ (2)
அன்பாலே ஆகிய தேவனை கண்முன்னே காணீரோ 
கண்முன்னே காணீரோ 
சாயீ... சாயீ... சாயீ  (2)
(Pause)
சாயீ..
சாயீ...
சாயீ ..
நமக்கென்றே உருவினில்-வந்த இறைவடிவம் காணீரோ
சாயீசன் அன்பு-புரிந்த 
அற்புதங்கள் கேளீரோ
நமக்கென்றே உருவினில்-வந்தான் சாயீ.. சாயீ.. சாயீ.. சாயீ..
சாயீ.. சாயீ..(2)
சாயீ.. சாயீ ..
(MUSIC)
 மாயங்கள்-செய்திடவில்லை மந்திரம்-தந்திரம் இல்லை
அன்பினால் சாயி-அற்புத மாற்றங்கள் செய்தானே
(2) 
மன-மாற்றம் செய்தானே
எல்லாமும் ஆற்றிய தேவனை மண்-மேலே காணீரோ 
அன்பாலே  மாற்றிய தேவனை மண்-மேலே காணீரோ 
அன்பாலே ஆகிய தேவனை கண்முன்னே காணீரோ 
 கண்முன்னே காணீரோ 
சாயீ.. சாயீ.. சாயீ.. (2)
(Pause)
சாயீ.. சாயீ.. சாயீ..
நமக்கென்றே உருவினில்-வந்த இறைவடிவம் காணீரோ
சாயீசன் அன்பு-புரிந்த 
அற்புதங்கள் கேளீரோ
நமக்கென்றே உருவினில்-வந்தான் சாயீ..
சாயீ.. சாயீ..
சாயீ.. சாயீ.. (2)
(MUSIC)
புல்லாங்குழல் ஓசை-தோற்கும் ஆஹா ஆஹா (2)
புல்லாங்குழல்-ஓசை-தோற்கும் தேவாமுதம் தோற்குமே   (3)
சாயீசன் பேர்-உரைக்கும்  வாய்ப்பு தான் சொர்க்கமே
புல்லாங்குழல்-ஓசை-தோற்கும் தேவாமுதம் தோற்குமே
சாயீசன் பேர்-உரைக்கும் வாய்ப்பு-தான் சொர்க்கமே
சாயீ-ராம் என்றொரு-நாமம்…
சாயீ-ராம் என்றொரு-நாமம் சொன்னாலே போதாதோ (2)
தன்னாலே ஆயிரம்-சொர்க்கம் கண்முன்னே ஆடாதோ
  கண்முன்னே ஆடாதோ
சாயீ.. சாயீ.. சாயீ..  (2)
(Pause)
சாயீ.. சாயீ.. சாயீ..
நமக்கென்றே உருவினில்-வந்த இறைவடிவம் காணீரோ
சாயீசன் அன்பு-புரிந்த 
அற்புதங்கள் கேளீரோ
 (3)
சாயீ..
சாயீ..
சாயீ..

சாயி நாம சங்கீர்த்தனம் 7

முதல் பக்கம்





 

No comments:

Post a Comment