Saturday, November 14, 2020

625. ப்ரேமைக்கு இன்னொரு பேரு (துளசிக்கதிர் நுள்ளியெடுத்து) **

 


சா..யீ. சாயீ.. சாயீ.. சாயீ … சாயீ.. 
ப்ரேமைக்கு இன்னொரு-பேரு அது-சாயி தெரியாதா 
அன்பாலே பெருகும்-ஆறு அது-சாயி தெரியாதா 
(4)
ப்ரேமைக்கு இன்னொரு-பேரு சாயீ... சாயீ...
சாயீ... சாயீ...(3)
சாயீ... சாயீ... சாயீ. 
(MUSIC)

கார்வண்ணக் கண்ணனும்-சாயி மனம்-ரமிக்கும் ராமன்-சாயி  
காணும்-கண் மயங்க-ஊஞ்சல் ஆடும்-நம் ப்ரேமேசன் 
(3)
நம்-சாயி ப்ரேமேசன் 
என்-ஆவி மேவிய சாயியை கண்ணாலே காண்பேனோ (2)
என்-ஆவி மேவிய சாயியை முன்போலே காண்பேனோ  
கண்முன்னே காண்பேனோ  
சாயீ... சாயீ... சாயீ…  (2)
(Pause)
சாயீ.. 
சாயீ... 
சாயீ ..
ப்ரேமைக்கு இன்னொரு-பேரு அது-சாயி தெரியாதா 
அன்பாலே பெருகும்-ஆறு அது-சாயி தெரியாதா 
ப்ரேமைக்கு இன்னொரு-பேரு சாயீ.. சாயீ.. சாயீ.. சாயீ..
சாயீ.. சாயீ..(2)
சாயீ.. சாயீ ..
(MUSIC)

 மெத்தை-போல் கால்-எடுத்து தத்தைபோல் தரையில்-ஒத்தி
பொன்மயில் போல்-நடந்திடும் அழகின்-பேர் ஏதோ-சொல் 
(2)  
அதுவே-தான் நம்-சாயி
அய்யே-என் சாயி-உன் பேரழில் கண்-விட்டே அகலாதே (2)
அய்யே-என் சாயி-உன் பேரழில் சொல்லாலே ஆகாதே  
 என்னாலே ஆகாதே
சாயீ.. சாயீ.. சாயீ.. (2)
(Pause)
சாயீ.. சாயீ.. சாயீ.. 
ப்ரேமைக்கு இன்னொரு-பேரு அது-சாயி தெரியாதா 
அன்பாலே பெருகும்-ஆறு அது-சாயி தெரியாதா 
ப்ரேமைக்கு இன்னொரு-பேரு சாயீ.. சாயீ 
சாயீ.. சாயீ 
சாயீ.. சாயீ.. (2)
(MUSIC)

புல்லாங்குழல் ஓசை-தோற்கும் ஆஹா ஆஹா (2)
புல்லாங்குழல்-ஓசை-தோற்கும் தேவாமுதம் தோற்குமே (3)
அன்பே-நீ என்றுரைக்கக் கேட்டதே போதும்-போ 
புல்லாங்குழல்-ஓசை-தோற்கும் தேவாமுதம் தோற்குமே
பங்காரு என்றினிக்கக் கேட்டதே பாக்யமே 
அன்பே-நீ பேசிய-வார்த்தைகள்
அன்பே-நீ பேசிய-வார்த்தைகள் ஒவ்வொன்றும் தேன்-போலே (2)
அதனாலே ஏங்கிய-காதுகள் கேட்காதோ முன்-போலே 
வாராயோ மண்மேலே 
சாயீ.. சாயீ.. சாயீ..  (2)
(Pause)
சாயீ.. சாயீ.. சாயீ.. 
ப்ரேமைக்கு இன்னொரு-பேரு அது-சாயி தெரியாதா 
அன்பாலே பெருகும்-ஆறு அது-சாயி தெரியாதா
 (3)
சாயீ.. 
சாயீ.. 
சாயீ.. 
 

சாயி நாம சங்கீர்த்தனம் 7

முதல் பக்கம்


No comments:

Post a Comment