Sunday, November 22, 2020

626. கண்ணே-கண் தூங்கம்மா(உய்யால லோகுமா-Bombay Jayashree) **

 


சாயிதேவா (10)
கண்ணே-கண் தூங்கம்மா ஹே-சத்ய சாயி …
கண்ணே-கண் தூங்கம்மா ஹே-சத்ய சாயி
 
கண்ணே-கண் தூங்கம்மா ஹே-சத்ய சாயி
நீயும் தூங்கப்-பாடுவேன் நானிந்த லாலி
ஆனந்த லாலி
(2)
கண்ணே-கண் தூங்கம்மா ஹே-சத்ய சாயி …
 ஆ ...
தேன் மழையாகுமுந்தன் வார்த்தைகளை ஆஹா (3)
காது-கேட்க-நீ பாடி கற்றதை-நான் உனக்கு (2)
நாதமாய்-மதுர கானமாய் செய்யவே நானும் …
நாதமாய்-மதுர கானமாய் செய்யவே நானும்
இசைக்கின்ற லாலியால் நீ தூங்கு-அய்யா (2)
கண்ணே-கண் தூங்கம்மா ஹே-சத்ய சாயி
நீயும் தூங்கப்-பாடுவேன் நானிந்த லாலி
ஆனந்த லாலி
கண்ணே-கண் தூங்கம்மா ஹே-சத்ய சாயி.. சாயி.. சாயி.. சாயி
 ப்ரம்மாண்ட நாதமாய் வ்யாபித்த உன்னை (2)
நானெந்த பண்-கொண்டு பாடுவேன் சாயி (2)
நீ-தந்த என்-திறம்..
நீ தந்த என் குரல் (2)
நீ தூங்க நல்-கானம்
சாயிராமா
சாயிதேவா நானும்
சாயிராமா நானும்  சாயிதேவா நானும் (2)
பாடவே தந்தாயோ ..
கண்ணே-கண் தூங்கம்மா ஹே-சத்ய சாயி
நீயும் தூங்கப்-பாடுவேன் நானிந்த லாலி
ஆனந்த லாலி
லா...லி லா...லி (5)


சாயி நாம சங்கீர்த்தனம் 7

முதல் பக்கம்


No comments:

Post a Comment