Wednesday, August 30, 2023

640.நம்-ஸ்வாமி தேரில்-வருகிறார்(பேட்ராயி சாமி தேவுடா)-Telugu**

 
Our Lord is on a procession on a chariot
Its a sight to behold and of such a grandeur.
Come let's all witness & enjoy !
He is coming to us to
- Subtract the effect of our bad Karma.
- Add blissful & useful time to our life.
- Multiply our fortune and devise the path of dharma for us.
Today is a good day; the day on which our Swamy is giving us all His Divine Darshan of grace.
Sai, in His boundless love, is coming to us to give His blessings and peace in our life.
Dear Sir, Since SAI is the personification of limitless love,
He has come in search of us to give the divine love to us in the form of His divine darshan.
Come behold that lovely sight in you for ever!
Here comes the mobile abode of SAI..
It comes right at the doorstep of our house to give refuge.
As a result of our devotion to Him in the form of Bhajans and selfless service,
He comes to our place to bless us!
Come offer your oblations to the Lord SAI!
Dear all See right here just in front of you, the abode of the God SAI.
On having a mere darshan, It will confer peace immediately.
When we feel dejected of worldly turmoil and the maya,
it gives immense and immediate solace!
Come behold that lovely sight and the resulting peace thereof, in you for ever!
Dear Sir, SAI gave water and quenched the thirst of parched throats of millions in a jiffy,
as the entire world stands awestruck at the miracle.
The very same Lord SAI who quenched the thirst has come to us to kindle our thirst for spiritual awakening!
Come and get your spiritual energy kindled!
Dear all, lord SAI provided free education to all.
In His boundless love, He alleviated the pain of patients suffering from various diceases.
He Himself went directly to the place of those suffering and served them.
He also taught us who are ourselves swirling in the never ending vortex of Maya, that selfless & egoless service.
The very same Lord has come here, come & have His darshan!
Swamy is so loving and caring for us that He chose to come and give us His darshan in the coolness of early morning,
eliminating the suffering for us on account of heat of the midday sun.
Come and drink is grace!
Devotees decorate the path of SAI's procession with colorful Kolams of splendor and await His arrival.
Thus invoking in them the thrill of expectation , our Swamy is on a procession marching towards us.
Come let's too eagerly look for the darshan of His blissful presence!
Our,Sri Sathya Sai Samithi,is at Chitlapaakkam.
Swamy in His abundant love for us has enshrined Himself in a very special and unique place,
just opposite to the temple of Shirdi SAI, His previous Avatar.
Such a lord, brimming with love, is now coming near our house itself.
Its a sight to behold and of such a grandeur.
Come let's all witness & enjoy !
--------------------------------------------------------------------------

நம்-ஸ்வாமி தேரில்-வருகிறார் 
வா நம்மைக் காண நம்-ஸ்வாமி நேரில்-வருகிறார்

(1+VSM+1)
கண்-கொள்ளாக் காட்சியாய் என்றுமிலா மாட்சியாய் 
வந்தேன்-நான் வந்தேனென்று இங்கே-நம் வீடுதேடி
நம்-சாயி..
நம்-ஸ்வாமி தேரில்-வருகிறார் 
வா-நம்மைக் காண நம்-ஸ்வாமி நேரில்-வருகிறார்
(MUSIC)
 
1:00
பாபப் பலனெல்லாம் கழிக்க-வருகிறார் 
நாம்-வாழும்-நாளை அருளினா ல் கூட்ட-வருகிறார் 
ஞான-வாழ்வின் பாதை-வகுத்து வாழ-நலன்கள் பெருக்கிக்-கொடுத்து
நல்லதாகக் கணக்கு-போட்டு நம்ம-தலை எழுத்தை-மாற்ற
நம்-சாயி..
நம்-ஸ்வாமி தேரில்-வருகிறார் 
வா-நம்மைக் காண நம்-ஸ்வாமி நேரில்-வருகிறார்
(MUSIC)
2 (1:40)
இந்நாளே நாளில்-நல்ல நாள்  
நம்-சாயிநாத  ஸ்வாமி-எதிரில் காட்சி அருளும் நாள்
தந்தை-அன்பு தன்னைக்-கொண்டு அன்புத் தந்தை தேடி வந்து
அன்பை அருளை நமக்கு வழங்க வாழும் வாழ்வில் அமைதி அருள 
நம்-சாயி..
நம்-ஸ்வாமி தேரில்-வருகிறார் 
வா-நம்மைக் காண நம்-ஸ்வாமி நேரில்-வருகிறார்
(MUSIC)
 3 (2:31)
அய்யா சாயி-முழுக்க அன்பு என்பதால் 
அவர் தான் ப்ரேமைக்கு ஓர் எல்லை என்பதால்  
அந்த ப்ரேமை கண்ணில் தோன்ற நேரில் நம்ம கண்ணில் தோன்ற
நம்மைத்-தேடி வந்திருந்து நல்ல-காட்சி தந்து-அருள
நம்-சாயி..
நம்-ஸ்வாமி தேரில்-வருகிறார் 
வா-நம்மைக் காண நம்-ஸ்வாமி நேரில்-வருகிறார்
(MUSIC)
4 (3:10)
இதோ-சத்ய சாயி சந்நிதி 
நாம் காண-இல்லம் நாடி-வந்து தந்ததே-கதி
நாமே-அவன் கோவில்-நாடி நாளும்-பல பாடல்-பாடி
நல்ல-நல்ல பூஜைகளைச் செய்த-பலன் நேரில்-தர    
நம்-சாயி..
நம்-ஸ்வாமி தேரில்-வருகிறார் 
வா-நம்மைக் காண நம்-ஸ்வாமி நேரில்-வருகிறார்
(MUSIC)
 5 (4:00)
அய்யா பாரு-எதிரில் சாயி-சந்நிதி 
நீ பணிந்து-வணங்க ஒரு-நொடியில் வருமே-நிம்மதி
மாய-உலகில் இனிமை-ஏது காணும்-எதுவும் புரியும்-சூது 
என்று-மனது ஏங்கும்போது தடுத்து-நமக்கு அருளைக்கூர
நம்-சாயி..
நம்-ஸ்வாமி தேரில்-வருகிறார் 
வா-நம்மைக் காண நம்-ஸ்வாமி நேரில்-வருகிறார்
(MUSIC)
 6 (4:40)
அய்யா சாயி-குடிக்க நீரை ஊற்றினார் 
பார்-கொண்டாடிட மக்கள் தாகம் தன்னைப் போக்கினார்
அன்று நீரைத் தந்த சாயி  மக்கள்-தாகம் தீர்த்த-ஸ்வாமி 
பந்த-உலகில் இன்று-நமக்கு ஆத்ம தாகம் தந்து-அருள
நம்-சாயி..
நம்-ஸ்வாமி தேரில்-வருகிறார் 
வா-நம்மைக் காண நம்-ஸ்வாமி நேரில்-வருகிறார்
(MUSIC)
 7 (5:25)
அய்யா சாயி-கல்வி அறிவை ஊட்டினார் 
தன்-அளவிலா
த அன்பினால் நோயைப் போக்கினார் 
வாடும்-மக்கள் இடத்தை-அடைந்து தானே-அன்பு சேவை-புரிந்து 
மாய வாழ்வில் உழன்று கிடந்த நமக்கும் அதனைக் கற்றுக் கொடுத்த 
நம்-சாயி..
நம்-ஸ்வாமி தேரில்-வருகிறார் 
வா-நம்மைக் காண நம்-ஸ்வாமி நேரில்-வருகிறார்
(MUSIC)
 8 (6:12)
அய்யா-வேகாத வெய்யில்-ஆகுமா என்-பக்தனுக்கு எந்நாளும் சூடு-ஆகுமா 
என்றாக கருணை-கொண்டு தகிப்பான நேரம்-விடுத்து குளிர்ச்சியான நேரமான 
இனிய காலை நேரம்-பார்த்து
நம்-சாயி..
நம்-ஸ்வாமி தேரில்-வருகிறார் 
வா-நம்மைக் காண நம்-ஸ்வாமி நேரில்-வருகிறார்
(MUSIC)
 9 (7:00)
அய்யா வண்ணங்களால் கோலம்-போடுவார்  
நல்-எண்ணங்களால் சாயி-வரவைப் போற்றிப்-பாடுவார் 
இல்லந்தோறும் ஒளியைச்-சேர்த்து நெஞ்சில்-ஊரும் பக்தி-பூத்து 
சாயி-வரவைப் பார்த்து-பார்த்து ஏங்கும்-நெஞ்சில் ஆவல்-சேர்த்து
நம்-சாயி..
நம்-ஸ்வாமி தேரில்-வருகிறார் 
வா-நம்மைக் காண நம்-ஸ்வாமி நேரில்-வருகிறார்
(MUSIC)
 10 (7:45)
சிட்லபாக்கம் ஊரில்-உள்ளது 
ஸ்ரீ ஷிரடி சாயி கோவில் எதிரில் சமிதி உள்ளது
சத்ய சாயி ஷிரடி சாயி  எதிர் எதிரில் கோவில் கொண்டு அருளுகின்ற எண்ணம் கொண்ட எங்குமிலா கீர்த்தி-கொண்ட 
நம்-சாயி....
நம்-ஸ்வாமி தேரில் வருகிறார் 
வா-நம்மைக் காணத் நம்-ஸ்வாமி நேரில் வருகிறார்
கண்-கொள்ளாக் காட்சியாய் என்றுமிலா மாட்சியாய் 
வந்தேன்-நான் வந்தேனென்று இங்கே-நம் வீடுதேடி
(CHORUS)
நம்-ஸ்வாமி தேரில்-வருகிறார் 
வா-நம்மைக் காண நம்-ஸ்வாமி நேரில்-வருகிறார்
கண்-கொள்ளாக் காட்சியாய் என்றுமிலா மாட்சியாய் 
வந்தேன்-நான் வந்தேனென்று இங்கே-நம் வீடுதேடி
நம்-ஸ்வாமி தேரில்-வருகிறார் 
வா-நம்மைக் காண நம்-ஸ்வாமி நேரில்-வருகிறார்


முதல் பக்கம் 



No comments:

Post a Comment