Monday, November 3, 2025

643. நீ அன்பின் சாறு(துமீ ஹோ மாதா பிதா துமீ ஹோ) Thumee Ho Maatha **

நீ அன்பின் சாறு நீ அன்பின் ஆறு நீ அன்பின் மேரு உன் ஈடு ஏது   (2)
(MUSIC)
நீ கொண்ட நேசம் பிதாவின் பாசம் என்னாசை மாதா என் சாயி நீயே 
(SM)
நீ கொண்ட நேசம் பிதாவின் பாசம் என்னாசை மாதா என் சாயி நீயே 
நீயில்லையென்றால் நானில்லை பொய்யா உன் வார்த்தை அய்யா எனைக் காக்கும் மெய்யா (2)
நீ அன்பின் சாறு நீ அன்பின் ஆறு நீ அன்பின் மேரு உன் ஈடு ஏது 
(MUSIC)
உன் பாசம் ஒன்றே மெய்யென்று  நினைத்தேன் உன் பாதம் தனை நான் விடாது பிடித்தேன் 
(SM)
உன் பாசம் ஒன்றே மெய்யென்று  நினைத்தேன் உன் பாதம் தனை நான் விடாது பிடித்தேன்
 எந்நாளும் கர்மா என்றால் சொல் தகுமா என் சாயிபெருமா நீ சொல்லு தகுமா (2)
நீ அன்பின் சாறு நீ அன்பின் ஆறு நீ அன்பின் மேரு உன் ஈடு ஏது
நீ அன்பின் மேரு உன் ஈடு ஏது (2)

No comments:

Post a Comment