Monday, July 15, 2019

104. லோகம் வந்த குரு ( ராமச்சந்த்ர ரகுவீரா )





லோகம்வந்தகுருநீ..தான் இமயப்பரமசிவ..னேதான் (2)
லோகம்வந்து ஒரு தா..யாய் அன்புதந்த சாயிநாதா (2)
லோகம் வந்த சாயி மாதா என்றுமுள்ள நிஜமேதான் (2)
ராமகிருஷ்ண வடிவன்றோ மனித வடிவில் இறையன்றோ (2)
சாய் ராமா சாய் நாதா (chorus) சாய் நாதா சாய் ராமா (chorus)
ஜகம் வந்து  தயை சிந்து (chorus)
சாயி ராம.. சாயி ராம.. சாயி ராம.. சாயி ராம (2)
சாயிராம சாயிராமராமா.. சாயிராம சாயிராமராமா (4)
(Another Version)
லோகம் வந்த குருநீதான் அன்பு தந்த சாயிநீதான்
லோகம்வந்த சாயிநீதான் குருநீதான் அன்புதந்த சாயிநீதான்
லோகம்வந்த பரந்தாமா அன்பு தந்த சாயிராமா
லோகம் வந்த சாயிராமா பரந்தாமா அன்புதந்த சாயிராமா
லோகம் வந்த குருநாதா அன்பு தந்த சாயி நாதா
லோகம்வந்த சாயிநாதா குருநாதா அன்புதந்த சாயிநாதா
லோகம்தன்னில் ஒன்று உண்டோ சாயிஅன்புபோல் உண்டோ
லோகம்தன்னில்ஒன்றுண்டோ அன்புண்டோ சாயிஅன்புபோல் உண்டோ
கலியுகம் தன்னில் கண்கண்ட தெய்வம் சாயி பகவானுக்கு - ஜெய்





No comments:

Post a Comment