Saturday, September 21, 2019

114. வல்வினை நீங்க( தோம்ருத தீம் த - தில்லானா )




வினைகள் நீங்க நல்லறம்ஓங்கப் புவிவருவாய் சாயிராம்சாயிராம்
எங்கள் வினைகள் நீங்க நல்லறம் ஓங்கப் புவி வருவாய் சாயிராம் சாயிராம் (3)
காணோம்காணோம் எனஇவ்வுலகிலே எனஇவ்வுலகிலே எனஇவ்வுலகிலே
தினம்காணோம்காணோம் எனஇவ்வுலகிலேஎனஇவ்வுலகிலேஎனஇவ்வுலகிலே
அருள்பதத்தையிங்கு பதத்தையிங்கு பதத்தையிங்கு
வரணும்வரணும்வரணும் என்றோம் (3)
வினைகள் நீங்க நல்லறம் ஓங்கப் புவி வருவாய் சாயிராம் சாயிராம்
பதத்தையிங்கு பதத்தையிங்கு பதத்தையிங்கு
சரணம் சரணம் சரணம் என்றோம் (3)
வினைகள் நீங்க நல்லறம் ஓங்கப் புவி வருவாய் சாயிராம் சாயிராம்
எங்கள் வினைகள் நீங்க நல்லறம் ஓங்கப் புவி வருவாய் சாயிராம் சாயிராம் (3)
வினைகள் நீங்க நல்லறம் ஓங்கப் புவி வருவாய்
பதத்தையிங்கு பதத்தையிங்கு பதத்தையிங்கு
சரணம் சரணம் சரணம் என்றோம் (3)
வினைகள் நீங்க நல்லறம் ஓங்கப் புவி வருவாய்
வா சாயிராம் ப்ரேமசாயிராம் புவிமீதுநீவா பாபாவா 
வரமருளவா சாயிராம் ப்ரேமசாயிராம் புவிமீதுநீவா பாபாவா
வரமருள 
தாமதமேன் தயை புரிய தருணமிதே 
தயங்காமல் அருள்தர வாசாயிராம் வாசாயிராம் வாசாயிராம்
(2)
தாமதமேன் தயைபுரிய தருணமிதே 
தயங்காமல் அருள்தர வாசாயிராம்
தாம்தரிகிடதீம் ததகிடதீம் தகிடதீம் தகதீம் ததாம்
தனனதாம் கரிதத தனததாம் ததிமிதஜணு ததிமிதஜணு தஜம்தணம்தாதோம் நாத்ருததீம் 
தஜம்தணம்தாதோம் நாத்ருததீம் நாத்ருததீம்
தஜம்தணம்தாதோம் நாத்ருததீம் நாத்ருததீம் நாத்ருத
(3)
நாத்ருததோம்த்ருத நாத்ருததோம்த்ருத
வினைகள் நீங்க நல்லறம்ஓங்கப் புவிவருவாய் சாயிராம்சாயிராம்
எங்கள்வினைகள் நீங்க நல்லறம்ஓங்கப் புவி வருவாய் புவி வருவாய்
புவி வ..ரு..வாய்..!






No comments:

Post a Comment