Wednesday, February 26, 2020

125. சாயி மா அம்மா சாயிமா (ராதிகா கிருஷ்ணா )




சாயிமா அம்மா சாயிமா (2)
வரவில்லையே ஏனம்மா ..சாயிமா அம்மா சாயிமா
கரத்திலுதிருமதி யற்புதநீறும் (2)
நற்கதி தரும்நல்ல ஔஷதமாகும் (2)
சாயிமா அம்மாசாயிமா வரவில்லையே ஏனம்மா 
சாயிமா அம்மா சாயிமா 
(MUSIC)
கருணை சுரக்கும்விழி பாசத்தின் மேகம் (2)
தலைவிதி எனவந்த-மோகத்தைப் போக்கும் (2)
சாயிமா அம்மாசாயிமா வரவில்லையே ஏனம்மா 
சாயிமா அம்மா சாயிமா 
(MUSIC)
ஹரியும்நீ ஹரனும்நீ பிரமனுமாகும் (2)
வினைகளை அறுத்திடும் பரமனு..மாகும் (2)
சாயிமா அம்மாசாயிமா வரவில்லையே ஏனம்மா 
சாயிமா அம்மா சாயிமா +(MUSIC)
நீ புவி மேவ படிக்குமிந்த கீதம் (2) 
இகமுறநீவரும் நாளன்றே ஓயும் (2)
சாயிமா அம்மாசாயிமா வரவில்லையே ஏனம்மா (2)





No comments:

Post a Comment