Sunday, March 1, 2020

126. கோவிந்தனு மாய் ஸ்ரீ ராமனுமாய் (கோவிந்த ஹரே-பஜன்)



கோவிந்தனுமாய் ஸ்ரீ ராமனுமாய் அன்று மண்ணில்வந்த பாபா
ஓர்சொந்தமுமாய் நல்அன்புருவாய் இகம்வந்த சாயிராமா 
நீ நடந்துதரும் அருள்தரிசனத்தை பார்இன்று காண நீவா  
ஓர்அன்னையுமாய்  உன்ப்ரேமையைப்பார் நீ அள்ளி வழங்க வாவா



No comments:

Post a Comment