பாதை நமக்கிருக்கு தோழி-அது
சாயி-கொ..டுத்ததடி தோழி
(Thaalam)
பாதை நமக்கிருக்கு தோழி
அது சாயி-கொ..டுத்ததடி தோ..ழி
அன்பில்- கனிந்திருக்கும் நெஞ்சம்
அன்பில்-கனிந்திருக்கும் நெஞ்சம்
கொண்டே சேவை-பு..ரிவ..துதான் தோழி
(2)
பாதை நமக்கிருக்கு தோழி
அது சாயி-கொ..டுத்ததடி தோழி
(MUSIC)
உன்னில் தெரியும்-நல்ல மாற்றம் (2)
ம்..ம்..உன்னில் தெரியும்-நல்ல மாற்றம்
அதில் ஐயம்-சிறிதும் எனக்கில்லை
உன்னில் தெரியும்-நல்ல மாற்றம் அதில்
ஐயம் சிறிதும்-எனக்கில்லை
ஈசன்-தி..ருப்பெ..யரை நாவில் .. ஆ ..
(SM)
ஈசன்-திருப்பெயரை நாவில்
மற்றும் சேவை கரமதனில் ஏற்றால்
மற்றும் சேவை கரமதனில் ஏற்றால்
(2)
பாதை நமக்கிருக்கு தோழி
அது சாயி-கொ..டுத்ததடி தோழி
(MUSIC)
தேனில் குழைத்தெடுத்த சொல்லும்
பிறர் நோவைத்-துடைத்தெடுக்கும் பாசம்
(2)
போல சிறந்ததொரு யோகம் (2)
ஏழேழ் வையம் தனிலும்-இல்லை தோழி
பாதை நமக்கிருக்கு தோழி
அது சாயி-கொ..டுத்ததடி தோழி
(MUSIC)
என்ன உரைத்து சாயி போனார்
ஆ ..
ஆ ..
என்ன உரைத்து சாயி போனார்
அந்த சொற்கள்-வழிகொடுக்குமன்றோ
(2)
என்னருட் செய்தி-உங்கள்-வாழ்வு
எனச் சொன்னதொலிக்குமென்றும் தோழி
(2)
பாதை நமக்கிருக்கு தோழி
அது சாயி-கொ..டுத்ததடி தோழி
(Thaalam)
பாதை நமக்கிருக்கு தோழி
அது சாயி-கொ..டுத்ததடி தோழி
No comments:
Post a Comment