Tuesday, February 11, 2020

605. இந்தப் பாரினில் (வெள்ளைத் தாமரைப் பூவிலிருப்பாள்) **



இந்தப் பாரினில் ஈசன் உதித்தான்
சாயி-என்னும் பேரிலி..ருந்தான்
(4)
(MUSIC)
  தந்தை போலே உலவி உலகில்
தேற்றும் வார்த்தையில்-நல்லதை உரைத்தான்
   (2)
இந்தப் பாரினில் ஈசன் உதித்தான்
சாயி-என்னும் பேரிலி..ருந்தான்
 (2)
(MUSIC)
ஆதி..யாம்-தனை மூடி-மறைத்தே
மனித வேடத்தில் நம்முடன் இருந்தான்
(2)
எண்-வரம்பற்ற நெஞ்சங்கள் தோறும் (2)
புகுந்து-மாற்றங்கள் செய்தனன்-பெம்மான்  

இந்தப் பாரினில் ஈசன் உதித்தான்
சாயி-என்னும் பேரிலி..ருந்தான்
(2)
(MUSIC)
சாயி நாமத்தின் பாட்டை ரசித்தான்
பக்தர் கூட்டம் நடுவில்-ந..டந்தான்
(2)
சாயி-கீதம் பாடும்-மனதில்
நிறைந்து-வாழ்வில் துணையென நின்றான்
(2)
 தானும்-சொந்த நிலை தடுமாறி
அலையும் மனதை ஓர்-முகமாக்கி
(2)
சாயி..ராம்-என ஒருமுறை சொன்னால் (2)
ஓடியே-வருவா..னுடன்-பெம்மான் (2)
இந்தப் பாரினில் ஈசன் உதித்தான்
சாயி-என்னும் பேரிலி..ருந்தான்
 (2)




No comments:

Post a Comment