Thursday, March 5, 2020

140. சேவை செய்யாயோ (சொல்ல வல்லாயோ)


சேவை செய்யாயோ கிளியேநீ சேவையை செய்யாயோ (3)
கிளியே.. சேவை செய்யாயோ கிளியேநீ சேவையை செய்யாயோ
அந்தசாயிபெருமான் தானேபுவிவந்து 
கற்றுக் கொடுத்தது இதுதான் என்று 
சேவை செய்யாயோ கிளியே நீ சேவையை செய்யாயோ
கிளியே.. சேவை செய்யாயோ கிளியேநீ சேவையை செய்யாயோ
அன்பைக் கொடுத்திடவே (2) அதுவாய்ப் பல்கிப் பெருகிடுமே
அன்பைக் கொடுத்திடவே அதுவாய்ப் பல்கிப் பெருகிடுமே (2)
அந்தோ தொல்லையடி நாமெல்லாம் செய்தவினை 
முற்றும் அழிந்திட செய்திடுமது என்று 
சேவை செய்யாயோ கிளியே நீ சேவையை செய்யாயோ 
பாலைவனமெனவே நிலமும் வற்றிக்கிடக்கையிலே(2)
பாலை வனமெனவே நிலம்வற்றிக் கிடக்கையிலே
நிலம்வற்றிக் கிடக்கையிலே (3)

நம்சாயிதானே புவிமேலே செய்துசொன்ன 
விந்தை மொழிகளை சிந்தைகொள்வாய்இன்று சேவை செய்யாயோ 
(2)
கிளியே நீ சேவையை செய்யாயோ (2)





No comments:

Post a Comment