Tuesday, March 10, 2020

475. திருநீறாய் அவன் வருவான்(திருநீறில் மருந்திருக்கு) **



திருநீறாய் அவன் வருவான் தெரியுமா 
(1+SM+1)
சாயி சேவை செய்தால் மனம்-மகிழ்வான் புரிவோமா
(2)
எதிரில் திருநீறாய் அவன் வருவான் தெரியுமா
(MUSIC)
அன்பிருக்கும் மனதில் நானிருப்பேன்

அன்பிருக்கும் மனதில் நானிருப்பேன்
நல்ல சேவை-செய்யும் மனங்களிலே குடியிருப்பேன்
(2)
என்று-சொல்லி அருள் புரிந்தான் உலகிருந்து
(2)
அதனை நாம்-உணர்ந்தால் வாழ்விருக்கும் மிகச்-சிறந்து
(2)
அருள் திருநீறாய் அவன் வருவான் தெரியுமா
(MUSIC)
பர்த்தியிலே அவதரித்தான் தானே-உவந்து 
என்ன-தவத்தை-நாம் செய்துவிட்டோம் பல-பிறப்பெடுத்து
(2)        
பக்தரிடம் அவன்-வருவான் தானே-மகிழ்ந்து (2)
நாம் பக்தர்களாய் ஆகிடுவோம் சேவை-புரிந்து (2)
அருள் திருநீறாய் அவன் வருவான் தெரியுமா
(MUSIC)
சாயி-திரு நீறொன்றே அரு மருந்து  
அவன் தரிசனமே கண்களுக்குப் பெரும் விருந்து
சித்தர்கள்-நல்ல முனிவரெல்லாம் தவம் புரிந்து
அதைக் காண-ஏக்கம் கொள்வர்-பெரு மூச்செறிந்து
அருள் திருநீறாய் அவன் வருவான் தெரியுமா
சாயி சேவை செய்தால் மனம்-மகிழ்வான் புரிவோமா
 அருள் திருநீறாய் அவன் வருவான் தெரியுமா





No comments:

Post a Comment